திமுகவில் இணைந்தார் பொன்னுச்சாமி
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரும், ஊழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறை சென்றவரும், தேமுதிகவின் தேர்தல் பிரிவு செயலாளராக இருந்தவருமான பேராசிரியர் பொன்னுச்சாமி திமுகவில் இணைந்து விட்டார்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான பொன்னுச்சாமி ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார்.
அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட அவர் சமீபத்தில் தேமுதிகவில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவி தரப்பட்டது. இருப்பினும் இப்பதவி தனக்கு மிகவும் சாதாரணமானது என்று கருதிய பொன்னுச்சாமி அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவரை திமுகவுக்கு இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பொன்னுச்சாமி திமுகவில் இணைந்தார்.
அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications