மேட்டுப்பாளையம்-குன்னூர் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் ரோட்டில் கல்லாரில் தூரிப்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1925ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கடந்த சில காலங்களில் பெய்த கன மழை காரணமாக கடும் சேதம் அடைந்தது.
இடியும் நிலையில் இருந்த பாலத்தில் போக்குவரத்து தொடர்ந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடும் என்பதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் ரோட்டில் வரும் வாகனங்களை கோத்தகிரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை இயக்குனர் ராமநாதன் பாலத்தை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு தகுதியானது என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று முதல் இப்பாலம் வழியாக பஸ், லாரி, வேன் போன்ற அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்ட மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications