கடும் குளிருக்கு மூதாட்டி பலி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பெண் சப் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் 65 வயது மூதாட்டி ஒருவர் கோணிப்பையைப் போர்த்தியவாறு 2 தினங்களுக்கு முன்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சங்கரன்கோவில் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு காபி வாங்கி கொடுத்ததுடன், அவரை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
ஆனால் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் இந்திராணி என்று தெரிந்துள்ளது. ஆனால் அவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications