திண்டுக்கல் நகைக் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நகைக் கடையில் சுவற்றில் துவாரம் போட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சரவணன் நகரசபை அலுவலகம் எதிரில் நகைக்கடை வைத்துள்ளார்.
நேற்றிரவு வழக்கம் போல் சரவணன் கடையை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் இன்று காலையில் கடையை திறந்து பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். கடையின் பின்பக்கச் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
உடனே இதுகுறித்து போலீசில் சரவணன் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் போலீசார் மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் பள்ளி மைதானம் வழியாக சென்று நின்று விட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications