மத வெறியர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் - சரத்குமார்
சென்னை: மத வெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்முறைகள் நடந்தேறியதும், பாதுகாப்பும், ஊரடங்கு உத்தரவுகளும் போடும் வாடிக்கையை மாற்றி, வரும் ன் காப்போம் என்ற உணர்வுடன், இளைஞர்களுக்கு கல்வியறிவுடன், வேலை வாய்ப்புகளைப் பெருக்கி நல்வழி அமைத்துத் தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதட்டமிக்க பகுதிகளை அடையாளம் கண்டு, அந்தப் பகுதிகளில் வாழும் சிறுபான்மையினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மத வெறியாட்டங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்கிற வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் அரசாங்கத்துடன், அரசியல் இயக்கங்களும், மதகுருமார்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
புத்தாண்டு முதல் நமது தேசத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வே இல்லை என்று வருங்கால சரித்திரம் சொல்லுமேயானால், அதுவே நமது தேசத்துக்கு கிடைக்கும் பெருமையும், கவுரவமும் ஆகும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications