லாட்டரி டிக்கெட் விற்ற தந்தை-மகன் கைது
காஞ்சீபுரம்: லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்தவர் சண்முகம்(43). இவரின் மகன் பார்த்தசாரதி(21). இவர்கள் இருவரும் அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
சமீபகாலமாக செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், இன்று காலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகம், பார்த்தசாரதியை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் வீட்டிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications