புத்தாண்டு: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

ஊட்டி: புத்தாண்டையொட்டி ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், பக்ரீத், மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் ஊட்டியில் முற்றுகையிட்டுள்ளனர். தற்போது புத்தாண்டும் வந்துவிட்டதால் மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்.
கடந்த 21ம் தேதி 4,829 பேரும், 22ம் தேதி 6,021 பேரும், 23ம் தேதி 9,278 பேரும் தாவிரவியல் பூங்காவிற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.
புத்தாண்டையொட்டி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் தாவரவியல் பூங்கா அதிகாரிகள்.
அதே போல புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் ஹோட்டல் நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது நிலவரப்படி ஊட்டியில் உள்ள அனைத்து ஹோட்டல் ரூம்களும் புக் ஆகிவிட்டன. இதனால் புதிதாக வரும் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பயணிகளின் அதிக அளவிலான வரவையொட்டி ஊட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications