மதுரை-கலெக்டர் அலுவலகம் முற்றுகை 150 தலித்துகள் கைது
மதுரை: மதுரையில் இன்று கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட முயன்ற 60 பெண்கள் உட்பட 150 தலித் சமூக மக்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக ஆதி திராவிடர் நல அமைச்சகம், வண்டியூரில் உள்ள தீர்த்தக்காடு பகுதியில் 9.5 ஏக்கர் நிலங்களை 1979 மற்றும் 1997ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக பிரித்துக் கொடுத்தது.
இந்த நிலங்களை வாங்கிய தலித் இனத்தவர்களில் சிலர் இடத்தை வேறு இனத்தவர்களுக்கு விற்பனை செய்து விட்டனர்.
இந் நிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை வேறு இனத்தவர்கள் மிரட்டி வாங்கிக் கொண்டதாகவும், அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்டு தரக் கோரியும் இன்று மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து தலித் சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதற்காக அண்ணா பேருந்து நிலையம் அருகில் ஸ்டவ் அடுப்பு, பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த பெண்கள் மற்றும் ஆண்களை தடுத்தி நிறுத்தினர்.
இதையடுத்து சாலையிலேயே அடுப்பு பற்றவைத்து உணவு சமைக்க ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications