மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு மெய்பிக்கப்படும்: பழ.நெடுமாறன்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்ப்பிக்கப்படும் என்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மகேஸ்வரன் புத்தாண்டு தினத்தன்று கோவிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கும்பல்தான் இந்த படுகொலையை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் படுகொலைகள் அனைத்தும் இந்த கும்பலால் தான் செய்யப்படுகிறது.
சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவின் விளைவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சிங்கள அரசு துணிவு பெற்றுள்ளது.
தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்பிக்கப்படும் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications