ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
பூட்ஸ்க்ரே என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் இந்திய மாணவர்கள் வீடு ஒன்றில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இன்று காலை அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயில் சிக்கித் தவித்த ஒரு ஆண், அவரது மனைவி, அவர்களது மகள் ஆகியோரை உயிருடன் மீட்டனர். ஆனால் 3 பேர் மட்டும் தீயில் சிக்கி கருகி விட்டனர். அவர்களுக்கு முறையே 30, 24, 22 என வயது இருக்கும்.
இறந்த மூன்று பேரில் இருவரின் உடல் வீட்டின் பின் பகுதியில் கருகிய நிலையில் காணப்பட்டது. இன்னொருவரின் உடல் வீட்டின் ஹால் பகுதியில் கிடந்தது.
இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் ஆஸ்திரேலிய காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications