பெனாசிர் வழக்கை விசாரிக்க ஸ்காட்லாந்து போலீஸ் வருகை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பான படுகொலை வழக்கில், பாகிஸ்தான் போலீஸாருக்கு உதவியாக ஸ்காட்லாந்து போலீஸார் விசாரணையில் ஈடுபடவுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு முஷாரப் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் பாகிஸ்தான் போலீஸாருக்கு உதவியாக ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் ஈடுபடவுள்ளனர். விரைவில் அவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளனர்.
இதுகுறித்து நான் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் பேசினேன். எனது கோரிக்கையை ஏற்று ஸ்காட்லாந்து போலீஸ் படையை அவர் அனுப்ப சம்மதித்தார். இதற்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த விசாரணை மூலம் அனைத்து சந்தேகங்களும், அனுமானங்களும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார் முஷாரப்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications