47 வயது பெண்ணை கற்பழித்த மாணவன் கைது
நெய்வேலி: நெய்வேலி அருகே உடல் வளர்ச்சி குன்றிய 47 வயது பெண்ணை 13 வயதாகும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம்குமார் (13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (47). இவர் உடல் வளர்ச்சி குன்றியவர். இரண்டரை அடி உயரமே இருப்பதால், இவருக்கு கல்யாணம் கை கூடவில்லை.
இந்த நிலையில், சம்பவத்தன்று ராம்குமார் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது பத்மா வீட்டில் தனியாக இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவரை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.
ராம்குமார் தன்னை பலாத்காரம் செய்த விவகாரத்தை தனது வீட்டாரிடம் தெரிவித்த பத்மா, போலீசிலும் புகார் செய்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார், ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து போலீசார் பத்மாவையும், ராம்குமாரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தாயின் வயதுடைய ஒரு பெண்ணை, அதிலும், உடல் ஊனமுற்ற பெண்ணை 13 வயது சிறுவன் கற்பழித்த கொடூரச் செயல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications