விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற 3 பேர் மாயம் - மக்கள் மறியல்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: விசாரணைக்காக போலீஸாரால் கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் திண்டுக்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரும், அவரது குடும்பத்தினர் இருவரும் கொள்ளை வழக்கில் திண்டுக்கல் வடக்கு போலீஸாரால் கடந்த வாரம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் இதுவரை அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் உள்ள திண்டுக்கல் - பழனி சாலையில் குழுமி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications