பெனாசிர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil

பெனாசிர் படுகொலையைத் தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி நடப்பதாக இருந்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெனாசிர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெனாசிர் பூட்டோவின் மரணத்தைத் தொடர்ந்து அவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த லர்கானா - ஷிகார்பூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் தேர்தல் முடிந்த பின்னர் இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு சட்டசபைத் தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications