மும்பை: 14 பேர் அடையாளம் கண்டுபிடிப்பு
மும்பை: மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பெண்களிடம் செக்ஸ் வக்கிரத்துடன் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரையும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் புகைப்படக் கலைஞர்கள் அடையாளம் காட்டினர்.
டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு, மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் முன்பு நடந்து வந்து கொண்டிருந்த இரு வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களை சூழ்ந்த 80 பேர் கொண்ட கும்பல் செக்ஸ் வக்கிரத்துடன் நடந்து கொண்டது.
அந்த இரு பெண்களையும் அசிங்கப்படுத்திய அக்கும்பல் ஒரு பெண்ணின் உடையையும் கிழித்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது.
இதை நேரில் பார்த்த இந்துஸ்தான் நாளிதழ் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர்கள் சதீஷ் படே, பிரசாத் கோரே ஆகியோர் புகைப்படம் எடுத்தனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பு பரேட் நேற்று நடந்தது.
இரு புகைப்படக் கலைஞர்களும் அவர்களை போலீஸாரிடம் அடையாளம் காட்டினர். இந்த அணிவகுப்பின்போது மேலும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்ஜித் சிங் உள்ளிட்ட 3 சாட்சியங்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டினர்.
ஆர்தர் ரோடு சிறையில் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications