நெல்லை அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் மற்றும் பூங்குளம் ஆகிய கிராமங்களில் வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளத்தில் நேற்று முன்தினம் வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உடனடியாக பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலயைத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ராணி என்பவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மேலும் ஒரு பெண் பலி:
இதேபோல் பூலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரியில் 200 பேர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ராமலட்சுமி என்ற பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இருப்பினும் இதை அதிகாரிகள் வெளியில் சொல்லாமல் உள்ளனர்.
வயிற்றுப் போக்குக்கு காரணம், இந்த கிராமத்திற்கு வரும் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்தது தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த கிராமத்தினர் அனைவரையும் நீரை காய்ச்சி குடிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications