சவுதி மன்னருக்கு பைசல் விருது
ரியாத்: சவூதி அரேபிய மன்னரும், புனிதப் பள்ளிகளின் பொறுப்பாளருமான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அப்துல்லா இஸ்லாமிய சேவைக்காக மன்னர் பைசல் சர்வதேச விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரபு நாட்டின் மன்னர் பைசல் சர்வதேச விருது நோபல் பரிசுக்கு இணையானதாகும். ஒவ்வொரு வருடமும் அறிவியல், மருத்துவம், அரேபிய சொற்பொழிவு, இஸ்லாமிய கல்வி உட்பட சேவைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதுவரை இந்த விருதை 35 பேர் பெற்றுள்ளனர். சவுதி அரேபியாவைச் சேர்ந்த 10 பேரும், எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் 4 முறையும், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தலா 2 முறையும் இந்த விருதை வென்றுள்ளனர்.
இது தவிர இந்தியா, சூடான், லெபனான், நைஜீரியா, நைஜர், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, போஸ்னியா, பிரான்ஸ், தஜாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications