சேது திட்டத்தை சிதைக்க அதிமுக-பாஜக கூட்டணி- மார்க்சிஸ்ட்
மதுரை: வகுப்புவாத பாஜகவுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை சிதைக்க அதிமுக முயன்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 35 நாடுகளை சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரையில் நாளை (8ம் தேதி) துவங்கி 10ம் தேதி வரை தமிழ் மாநில மாநாடு நடக்கிறது. மதுரை, கோவையில் நடத்தப்படும் இந்த மாநாடுகளில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அணி தேவை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்து விவாதிக்கும்.
வகுப்புவாத சக்தியுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை சிதைக்க அதிமுக உறுதி கொண்டுள்ளது. பாஜகவை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அரசின் சிறந்த செயல்களை வரவேற்போம். அதே நேரத்தில் தவறுகளை விமர்சிப்போம் என்றார் வரதராஜன்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications