நெல்லை அருகே மாணவன் நரபலி - போலீஸில் புகார்
திருநெல்வேலி: நெல்லை அருகே 8ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டதாக மந்திரவாதி மீது மாணவனின் தந்தை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லையை அடுத்த பேட்டை சுந்தர வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. தள்ளுவண்டியில் வளையம் வியாபாரம் செய்து வரும் இவருக்கு முப்புடாதி என்ற மனைவியும் வெற்றி வேல், மாரியப்பன், கோமதிசங்கர், விக்னேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.
வெற்றி வேல் அங்குள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3-9-07 ஊருக்கு ஓதுக்குபுறமுள்ள ஒரு கிணற்றில் அவன் பிணமாக கிடந்தான். கால் கழுவச் சென்றபோது தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கூறினர்.
இதற்கிடையில் தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், வெற்றிவேல் மூத்த மகன் என்பதால் அருகில் உள்ள மந்திரவாதி ஒருவர் மாந்திரீக தொழிலுக்காக நரபலி கொடுத்துவிட்டதாகவும் மாடசாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications