விடுதலைப் புலிகள் தொய்வடையவில்லை - இலங்கை அமைச்சர் சந்திரசேகரன்

டெல்லியில் நடந்த வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரசேகரன் வந்திருந்தார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து இலங்கையில் எந்த நேரமும் போர் வெடிக்கக் கூடிய அபாயம் எழுந்துள்ளது.
தமிழர் வீடுகளில் ராணுவம் அதிரடி சோதனைகளை நடத்தி வருவது. முன்பை விட இது அதிகரித்துள்ளது.
ராணுவத்தின் தொடர் நடவடிக்கையாலும், சில தலைவர்களின் இழப்பாலும் புலிகள் இயக்கம் தொய்வடைந்திருப்பதாக எங்களால் உறுதியாக கூற முடியவில்லை. புலிகளின் உறுதியில் தளர்ச்சி இல்லை.
அரசுக்கு அடிபணியவோ, போராட்டத்தைக் கைவிடவோ அவர்கள் தயாராக இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நல்ல நலத்துடனேயே உள்ளார்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானதாகும் என்பதை இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும், பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்க வேண்டும்.
இதை அண்டை நாட்டுப் பிரச்சினை என்று பார்க்காமல், தமிழர் பிரச்சினை என்று அணுக வேண்டும். அப்போதுதான் இதற்குத் தீர்வு ஏற்படும் என்றார் சந்திரசேகரன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications