எலுமிச்சம் பழத்தில் அம்மன் காட்சி தருவதாக பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே எலுமிச்சம் பழத்தில் அம்மன் காட்சி தருவதாக செய்தி பரவியதால் பக்தர்கள் கூடி பரவசம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் செல்ல மாலையணிந்து விரதம் இருந்து கடந்த 5 ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தனர்.
பின்பு தங்கள் ஊரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்கு சென்று பூசை செய்தனர்.
அப்போது பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன் எலுமிச்சம் பழமும் இருந்தது. அந்த பழத்தின் மீது மேல் மருவத்தூர் அம்மன் தோன்றியதாக பெண் பக்தர் ஒருவர் கூறினார். இதை கேட்டு அங்கிருந்த சிலர் பரவசம் அடைந்து சத்தம் போட்டனர்.
அதைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஒடி வந்து எலுமிச்சம் பழத்தில் அம்மன் உள்ளதா என பார்த்த வண்ணம் இருந்தனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவ அருகில் உள்ள ஊர் மக்கள் எல்லாம் கும்பல்கும்பலாக வந்து பயபக்தியுடன் பழத்தை வணங்கினர்.
பெண்கள் சிலர் பால், பழம், பூசை பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தனர். அம்மன் தெரிவதாக கூறிய அந்த எலுமிச்சம் பழத்திற்கு சிறப்பு பூசைகள் செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications