மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது
மதுரை: மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.
கடந்த வாரம் சென்னையில் மதுரையை சேர்ந்த அழகர் உட்பட 5 ரவுடிகளை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மதுரையை சேர்ந்த டாக் ரவி என்ற ரவுடியைக் கொலை செய்வதற்காக
வந்தது விசாரணையில் தெரியவந்தது.
டாக் ரவியைக் கொல்ல பெரும் ரவுடிக் கும்பலே சென்னைக்குள் ஊடுறுவியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டாக் ரவி தவிர இன்னொரு பிரபல ரவுடியான திண்டுக்கல் பாண்டியன் ஆகிய இருவரையும், அவரது கூட்டாளிகளையும் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தை போலீசார் திடீரென்று கைது செய்தனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வம், போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து கடந்த வருடம் மதுரை காவல்துறை ஆணையரிடம் தான் திருந்தி வாழ்வதாக கூறினார்.
ஆனால் அதற்கு பின்னர் வரிச்சியூர் செல்வத்தின் மனைவியை, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக திடீரென்று வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications