மோடி வருகையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜனவரி 14ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
அவருக்கு விருந்து தர முடிவு செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக கண்டிக்கிறோம்.
மோடியின் வருகையை எதிர்த்து திருச்சியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜமாத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று கூறியுள்ளார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications