அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
அலங்காநல்லூர் பழைய காவல் நிலையம் அருகே இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. அலங்காநல்லூர், பாலமேட்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
100 பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். பெரும் திரளானோர் குடும்பம் குடும்பமாக உண்ணாவிரதம் இருந்தனர்.
அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய கிராமங்களில் 2வது நாளாக இன்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
பாலமேட்டிலும் பெரும் திராளனோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இது தொடர் உண்ணாவிரதம் என இரு கிராமத்தினரும் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி இரு கிராமங்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications