விபத்தில் சப்-கலெக்டர் படுகாயம் - மகன் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேன் மீது லாரி மோதியதில் நெல்லை சப்-கலெக்டர் மகன் பலியானார். மேலும் சப்-கலெக்டரும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மட்டக்கடை ராமநாடார்விளையை சேர்ந்தவர் சேது ராஜன். நெல்லை மாவட்டத்தில் இலவச கலர் டிவி திட்ட துணை ஆட்சியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி. இவர்களது மகன் பென்னட் நெப்போலியன்.
நெப்போலியனின் ஒன்றரை வயது மகன் பிரைசன். குழந்தையை மதுரையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக காட்டி விட்டு வேன் மூலம் தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேனை நெப்போலியன் ஓட்டி வந்தார். தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலை சுப்பிரமணியபுரம் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து எட்டயாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி வேன் மீது மோதியது.
இதில் பென்னட் நெப்போலியன் சம்பவ இடத்திலேயே பலியானார். சப் கலெக்டர், அவரது மனைவி, பேரன் பிரைசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications