ஓடும் ரயிலில் என்ஜீனியர் குத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: ஓடும் ரயிலில் என்ஜீனியர் ஒருவர் பிணமாக கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை - நாகர்கோவில் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை ரயில் நிலையத்தில் ராஜேஷ் பாபு (24) என்ற என்ஜீனியர் அந்த ரயிலில் ஏறினார்.
இன்று காலை நெல்லை ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்தபோது ராஜேஷ் பாபு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. ரயிலின் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் ராஜேஷ் பாபு.
அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. ராஜேஷ் பாபுவைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.
அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications