கண்களை கட்டிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியைச்சேர்ந்த 19 வயது இளைஞர் கண்களை மூடிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி நடத்தப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்தவர் ராபின்சன் பாட்ரிக். இவர் இசையமைப்பதில் பல சாதனைகளைப் படைத்தவர். தமிழ் திரைப்படப் பாடல்கள், கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் சுமார் 450க்கு கீபோர்ட் மூலம் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு இடைவிடாமல் 72 மணி நேரம் கீ போர்ட் வாசித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார் பாட்ரிக்.
இந்த நிலையில், நேற்று தொடர்ந்து 12 மணி நேரம் கண்களை மூடிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை படைத்தார்.
எதிர்காலத்தில் 100 மணி நேரம் கீபோர்ட் வாசித்து சாதனை படைக்கவும், இந்தியா 2020 என்ற இசை ஆல்பத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் பாட்ரிக்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications