வெற்றி பெற வைத்தவர்கள் பெண்கள்: மோடி
சென்னை: குஜராத் சட்டசபைத் தேர்தலில் நான் வெற்றி பெற பெண்களே காரணம். பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததால்தான் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த மோடி அங்கு திரண்டிருந்த பெரும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே நான் பெண்களுக்காக சிறப்பு மாநாடுகளை நடத்தினேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல, 27 மாநாடுகளை நடத்தினேன். இது முற்றிலும் பெண்களின் குறைகளை கேட்டறிவற்காக நடத்தப்பட்ட மாநாடு. அந்த மாநாடுகளின்போது பெண்கள் பலர் பெருமளவில் திரண்டு வந்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.
அதை நிவர்த்தி செய்யவும் துரித நடவடிக்ைக எடுத்தேன். இதனால் பெண்களுக்கு என் மீதும், பாஜக மீதும் நம்பிக்ைக பிறந்தது. இது தேர்தலிலும் எதிரொலித்தது. வாக்குப் பதிவில் கடந்த முறையை விட இந்த முறை 3 சதவீத பெண்கள் கூடுதலாக வாக்களித்திருந்தனர்.
பெண்கள்தான் பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முக்கியக் காரணம். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். அந்த நம்பிக்கை கெடாத வகையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
பாஜக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று பேருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் திருப்திகரமாக இருந்தாலே ஒரு மாநிலம் தானாக முன்னேறி விடும். அதைத்தான் நான் செய்தேன், செய்து வருகிறேன் என்றார் மோடி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications