கோவில்கள் தாக்குதல்: போராட்டம் நடத்துவோம் - இந்து முன்னணி எச்சரிக்கை
சென்னை:கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கோவில்கள் மீதும், சாமி சிலைகள் மீதும் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் ஈடுபடும் விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் தாராபுரம் ஆகிய ஊர்களில் கலவரங்களை தூண்டுவதற்காக தொடர்ந்து கோயில்களையும், சாமி சிலைகளையும் உடைக்கிற, தீவைக்கிற செயல்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மாறாக இந்த செயல்களை கண்டிப்பவர்களை தடுப்புக் காவலில் வைப்பதாக பயமுறுத்துவதும், தாராபுரத்தில் ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதும் இந்துக்களை மிரட்டுகிற செயலாகும்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் இந்து விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications