புதைக்கப்பட்ட சிசுவை தோண்டி எடுத்துக் குதறிய நாய்கள்
சென்னை: சென்னை எழும்பூரில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசுவின் உடலை நாய்கள் தோண்டி எடுத்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்தப் பாலத்திற்கு அருகே உள்ள குப்பை மேட்டுப் பகுதியில் சில நாய்கள் எதையோ தோண்டி குதறிக் கொண்டிருந்தன.
அதை சாலையில் சென்றவர்கள் என்ன என்று பார்த்தபோது ஒரு பெண் சிசுவின் உடலைத்தான் நாய்கள் குதறிக் கொண்டிருந்தன என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து சென்று அந்த சிசுவின் உடலை மீட்டனர். அக்குழந்தை பிறந்து 10 நாட்கள்தான் ஆகியிருக்கும் எனத் தெரிகிறது. தவறான தொடர்பால் பிறந்த குழந்தையாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. எழும்பூர் பேபி மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்திருக்கக் கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையை இங்கு புதைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications