ஜல்லிக்கட்டை காக்க அவசரச் சட்டம்: வைகோ கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்க தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தென் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு, தமிழக கலாச்சாரத்தின் அடையாளம், பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் வீர விளையாட்டு.
உச்சநீதிமன்றத்தின் இந்த நியாயமற்றது. கடந்த ஆண்டே இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டிய தமிழக அரசு அதிலிருந்து தவறி விட்டது.
எனவே இந்த முறையாவது துரிதமாக செயல்பட்டு, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொங்கல் பண்டிகையின்போது தவறாமல் ஜல்லிக்கட்டை நடத்த வழி பிறக்கும்.
ஏற்கனவே காவிரி விஷயத்தில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவும் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை புறம் தள்ளின என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications