மது: பொங்கல் விற்பனை ரூ. 50 கோடி!
Subscribe to Oneindia Tamil

தமிழத்தில் விழாக் காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனையாகும். ஆங்கிலப் புத்தாண்டின்போதும் வழக்கத்தை விட கூடுதல் மது விற்பனையானது.
அதேபோல பொங்கல் பண்டிகையின்போதும் மது விற்பனை பல மடங்கு அளவுக்கு இருந்தது.
பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 50 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளதாம்.
வழக்கமாக தினசரி 25 ஆயிரம் மதுப் பெட்டிகள் விற்பனையாகும். பொங்கல் தினத்தின்போது இது 1.50 லட்சம் பெட்டிகளாக இருந்ததாம். கடந்த ஆண்டை விட இது அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருவள்ளுவர் தினமான நேற்று மதுக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் கள்ளச் சந்தையில் பெருமளவிலான மது விற்பனையானதாக கூறப்படுகிறது.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications