இன்போசிஸ் வளாகத்திற்குள் விழுந்த ஹெலிகாப்டர்
Subscribe to Oneindia Tamil

மைசூரில் நடந்த தனது நிறுவன போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பாபு கல்யாணி ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து மைசூர் புறநகரில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது ஹெலிகாப்டர். இதில் ஹெலிகாப்டரின் ஒரு இறக்கை சேதமடைந்தது.
இருப்பினும் பாபு கல்யாணி உள்ளிட்டோர் காயத்துடன் உயிர் தப்பினர்.
காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்குள் ஹெலிகாப்டர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications