'ஏவுகணை'-யுஎஸ் உதவியை நாடியதா இந்தியா?
Subscribe to Oneindia Tamil

எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து-அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணை எதிர்ப்பு எவுகணைகளை தயாரிக்கும் பணியில் (missile defence project) இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஆராய்ச்சிகள் டிஆர்டிஓவில் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் விண்துறை ஆராய்ச்சி மையத்தின் உதவியை டிஆர்டிஓ கோரியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், இதை டிஆர்டிஓவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பிரகலாத் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நமக்கு இந்த ஆராய்ச்சியில் யாருடைய உதவியும் தேவையில்லை. உள்நாட்டிலேயே அதை தயாரிக்கும் பணிகள் மிக வெற்றிகரமாக நடந்து வருகின்றன என்றார்.
More From
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications