தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தடை
ரெய்ப்பூர்: அரசு அலுவலக ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றில், தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது, அது சட்டவிரோதமானது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதைக் குறிக்கும் வகையில் தலித் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறு. ஆனால் தலித் என்ற வார்த்தை அரசியல் சட்டத்திலோ அல்லது தற்போது உள்ள எந்த சட்டத்திலுமோ இடம் பெறவில்லை.
அரசியல் சட்டத்தின் 341வது பிரிவின் கீழ், அட்டவணை வகுப்பு (தாழ்த்தப்பட்ட வகுப்பு) என்பதே சரியான பதமாகும். எனவே தலித் என்ற வார்த்தையை மாநில அரசுகள் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்ற பதங்களுக்குப் பதில், ஆதி திராவிடர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications