தாம்பரம், அம்பத்தூர் புதிய மாநகராட்சிகளாகின்றன
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர் ஆகியவை தனி மாநகராட்சிகளாகவுள்ளன. இப்போது இவை நகராட்சிகளாக உள்ளன.
தமிழக அரசு சமீபத்தில் ஈரோடு, திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றியது. அதைத் தொடர்ந்து தாம்பரமும் அம்பத்தூரும் மாநகராட்சிகளாக உருவெடுக்கவுள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், பம்மல் ஆகிய நகராட்சிகளையும், சோழிங்கநல்லூர், பீர்க்கன்கரணை, பெருங்குடி, பெருங்களத்தூர் ஆகிய பேரூராட்சிகளையும், கொளத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது.
புதிதாக அமைய உள்ள தாம்பரம் மாநகராட்சியின் கீன் ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மேடவாக்கம், செம்பரம்பாக்கம், திரிசூலம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது.
அம்பத்தூர் மாநகராட்சி:
மாதவரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய 3 நகராட்சிகளையும் இணைத்து அம்பத்தூர் மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications