மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது
Subscribe to Oneindia Tamil
பிர்பம் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிர்பம் மாவட்டத்தில் மேலும் ஒரு தாலுகாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 80 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தை ஆட்டிப்படைத்து வரும் பறவைக் காய்ச்சல், பிர்பம் மாவட்டத்தில் இதுவரை முகம்மது, பஜார் உள்ளிட்ட தாலுகாக்களில் படு வேகமாக பரவி வருகிறது.
ஷியூரி மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 4 லட்சம் கோழிகளைக் கொல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 60 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோழிகளைக் கொல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகளின் எண்ணிக்கையை 300 ஆக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications