முஹர்ரம்: சென்னையில் ஷியா முஸ்லீம்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முஹர்ரத்தையொட்டி சென்னையில் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
முகம்மது நபிகளின் பேரனான ஹஸ்ரத் இமாம் உசேனும் அவரது குடும்பத்தினரும் கர்பலா என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டனர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
முஹர்ரத்தையொட்டி இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருவல்லிக்கேணியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் ஆயிரம் விளக்கு மசூதியில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்து நடந்து வந்தனர். கத்திகளாலும், வாள்களாலும் தங்களது உடலில் கீறிக் கொண்டு நடந்து வந்தனர்.
முஹர்ரம் ஊர்வலத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications