பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்- பிரிட்டன் ஆதரவு
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் கோரியுள்ளார்.
இந்திய-பிரிட்டன் நான்காவது மாநாட்டில் பங்கேற்ற டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி மேலும் ஆழமாக வேண்டும். இரு நாட்டு விமான நிலையங்களையும் மேலும் பாதுகாப்பானவைகளாக மாற்ற அதிநவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் மிக விரைவில் உலகில் மிக முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிடும். இந்த மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையிலும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரப்பட வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தேவன் என்றார்.
பிரவுனுக்கு டாக்டர் பட்டம்:
இதற்கிடையே இன்று டெல்லி பல்கலைக்கழகம் கார்டன் பிரவுனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
துணை ஜனாதிபதியும் பல்கலைக்கழக வேந்தருமான ஹமீத் அன்சாரி இதனை வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications