கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 91 பள்ளிக் குழந்தைகள் தற்கொலை

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக வாங்கப்படும் நன்கொடை, பீஸ், அதை கட்ட முடியாத மாணவ, மாணவர்கள் சந்திக்கும் அவலம் மற்றும் கடினமான பாடத் திட்டம் ஆகியவையே ஆகும்.
இது தவிர பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏற்படும் தொல்லை காரணமாகவும், பாலியல் தொல்லைகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கடந்த 5 வருடத்தில் மட்டும் 39 பேர் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் பள்ளிகளிலும், தங்கியிருக்கும் பள்ளி விடுதிகளிலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
பள்ளி நிர்வாகத்தினரால் தண்டிக்கப்பட்டு அதனால் காயமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 5 வருடங்களில் 250 பேர் ஆவர்.
பள்ளிகள், விடுதிகளில் தரப்படும் கொடூர தண்டனை, அங்கு நிகழும் பாலியல் தொல்லைகள் ஆகியவை கறித்து விவாதிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications