வயதுக்கு வராத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
கரூர்: அரவக்குறிச்சி அருகே வயதுக்கு வராத ஏக்கத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூரை சேர்ந்த சிவமணியின் மகள் ஜானகி(23). வயது 23 ஆகியும் ஜானகி இன்னும் பருவத்தை எட்டவில்லை. இதனால் இவரது திருமணம் தள்ளிப் போனது. தனது தோழிகள் பலருக்கு திருமணம் ஆன நிலையில், தனக்கு மட்டும் திருமணம் தள்ளிப் போவதை நினைத்து மனம் வேதனைப்பட்டார் ஜானகி.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜானகி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
ஜானகியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த தற்கொலை குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications