டெல்லி தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பங்கேற்ற அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் பாஜக தலைவர் அத்வானி கலந்து கொண்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அரங்கத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா தலைவருமான அத்வானி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தமிழர்கள் பொங்கல் திருநாள் என்றும், வட மாநிலத்தவர் மகா சங்கராந்தி என்றும், கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் பீஹூ திருநாள் என்றும் இந்த தினத்தை கொண்டாடி மகிழ்வதாகக் கூறினார்.
வெகு விமரிசையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், நகைச்சுவை மற்றும் பலகுரல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
More From
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications