பழனி-பஸ் பள்ளத்தில் கவிழிந்து 35 பக்தர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
ஒட்டன்சத்திரம்: பழனி அருகே அரசுப் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் 35 பக்தர்கள் காயமடைந்தனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருவதால் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 2-30 மணியளவில் பழனியில் இருந்து பக்தர்களுடன் மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள் தொப்பம்பட்டி என்ற இடத்தில் ரோட்டோரத்தில் உள்ள பெரிய பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 35 பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்து விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications