எஸ்எஸ்எல்சி-முதல் 1000 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர்
சென்னை: 10ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 1000 இடங்களைப் பிடிக்கும் தமிழ் மீடியத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில்,
தமிழகத்தில் கம்ப்யூட்டர் கல்வியை கடந்த திமுக அரசு தான் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உயர் நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். வரும் 11ம் நிதியாண்டு திட்டத்தில் 6,650 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கம்யூட்டர்கள் வழங்கப்படும்.
இளம் மாணவ, மாணவிகளிடையே கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் நன்றாக பயில ஊக்குவிக்கும் வகையிலும் எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ் வழியில் கல்வி பயின்று, அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் 1000 இடங்களைப் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
கோவையில் இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்தையும் (IIM), மதுரையில் இந்திய தொழில்நுப்டக் கழகத்தையும் (IIT), திருச்சியில் இந்திய அறிவியல் ஆய்வு மையத்தையும் (Indian Institute of Science Education and Research) அமைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் பர்னாலா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications