சட்டசபை-கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிப் போன ஜெ

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதை முன்னிட்டு சட்டசபைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எம்.எல்.ஏக்கள் வருகைப் பதிவேடில் கையெழுத்துப் போட்டுவிட்டு திரும்பிப் போய்விட்டார்.
தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டிற்கான (2008) முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
இந் நிலையில் காலை 9.15 மணிக்கு சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. அவரை அதிமுக மாஜிக்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஆகியோர் காலில் விழுந்து வணங்கி வரவேற்றனர்.
பின்னர் அவர் சட்டசபையின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் போட்ட ஜெயலலிதா, சிறிது நேரம் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டு திரும்பிச் சென்று விட்டார்.
சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா காரில் ஏறுவதற்கு முன்னர் செய்தியாளர்கள் சூழந்து கொண்டு பல கேள்விகளை எழுப்பினர். ஆனால், பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார்.
விஜய்காந்த்:
அதே நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலை சட்டசபைக்கு வந்தார்.
முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு இருக்கையில் அமர்ந்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications