திருவாரூரில் அமையப் போகும் மத்திய பல்கலைக்கழகம்
சென்னை: திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஆளுநரை உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில்,
மத்திய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் மிக விரைவில் திருவாரூர் மாவட்டத்தில் அந்த மத்திய பல்கலைக்கழகம் அமையும். (இது முதல்வர் கருணாநிதி பிறந்த மாவட்டம் என்பது குறிப்பட்டதக்கது)
தமிழகம் முழுவதும் சமச்சீர் உயர் நிலைப் பள்ளிக் கல்வியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தையும் 10 ஆண்டுகள் கட்டாயம் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படும்.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளது. குழந்தைகள் கல்விக்கான இத் திட்டத்துக்கு தமிழக அரசு முழு அளவில் கை கொடுக்கும்.
வேலை தேடும் இளைஞர்கள், மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கவும், இன்டர்வியூக்களில் சிறப்பாக பதிலளிக்கவும், அவர்களதுபொது அறிவை வளர்க்கவும், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications