புதுச்சேரியில் பாமக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று காலை தொடங்கியது.
திமுகவையும், திமுக அரசையும் தொடர்ந்து சரமாரியாக குற்றம் சாட்டி வருகிறது பாமக. மேலும், 2011 சட்டசபைத் தேர்தலில் புதுக் கூட்டணி அமையும், அதற்கு பாமக தலைமை வகிக்கும், கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலின் பின்னணியில் பாமகவின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று கூட்டப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் செயற்குழுக் கூட்டம் கூடியது.
மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், கட்சி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை அறியவுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications