ஜெயச்சந்திரன் நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் வருமான வரி சோதனை
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடை, பாத்திரக் கடைகளில் இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக் கடை, பாத்திரக் கடை உள்ளிட்டவையும் இதே தெருவில் உள்ளன. தெற்கு உஸ்மான் சாலையிலும் இதன் கிளை நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் இன்று காலை 8 மணி முதல் அதிரடி வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதுதவிர மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயச்சந்திரன் குழும உரிமையாளரின் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையில், பெருமளவில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக தெரிகிறது.
ஜெயச்சந்திரன் நிறுவனங்களில் நடந்த அதிரடி சோதனை தி.நகர் பகுதியில் குவிந்துள்ள பல்வேறு பிரபல நிறுவனங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் சோதனை நடக்கக் கூடும் என்று அவர்களிடையே பீதி நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications