மதுரை ஐடி பூங்காவுக்கு விரைவில் அடிக்கல்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று இதுதொடர்பாக உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில்,
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனி துறை உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத்திற்கென தனி கொள்கை இங்குதான் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தடையில்லாச் சான்றிதழ்கள் துரிதமாக வழங்கப்படுகின்றன.
மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார் கருணாநிதி.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications