யுஎஸ்: இந்திய மாணவர் கொலை-குற்றவாளி கைது

அமெரிக்காவின் ட்யூக் நகரில் உள்ள பிராட் பொறியியல் கல்லூரியில், பி.எச்.டி ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்தார் மஹதோ. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 18ம் தேதி இரவு தனது குடியிருப்பில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வடக்கு கரோலினா மாகாண போலீஸார் 19 வயது ஸ்டீபன் ஓட்ஸ் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். சினிமா பாணியில் காரில் தப்பிச் சென்ற இந்த நால்வரையும், நீண்ட நேர துரத்தலுக்குப் பின்னர் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
ஓட்ஸ் ஒரு பழைய குற்றவாளி. பல தாக்குதல் வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
ஓட்ஸ் பிடிபட்டுள்ளதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் நடந்த 70க்கும் மேற்பட்ட வழிப்பறி திருட்டுக்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அபிஜித் மஹதோவை சுட்டுக் கொன்றதாக ஓட்ஸ் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications